Wednesday, June 7, 2023 6:15 pm

ஃபீல்டர்களிடம் நான் வைக்கும் ஒரே கோரிக்கை இதுதான் – சென்னை கேப்டன் தோனி பேச்சு

spot_img

தொடர்புடைய கதைகள்

WTC 2023 : கருப்புப் பட்டை அணிந்து விளையாட காரணம் இதுதான்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இன்று (ஜூன் 7) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா - இந்திய...

உலக டெஸ்ட் சாம்பியன் : இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா ஆகிய அணிகள் இன்று (ஜூன் 7)...

இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது! அஸ்வின் வெளியேறினார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உலகின்...

வரலாறு படைக்கப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இன்று...
நேற்று குஜராத் அணியை வீழ்த்திய பின் பேசிய சென்னை கேப்டன் தோனி அவர்கள், ”பொதுவாக வீரர்கள் என்னை எரிச்சலூட்டும் கேப்டனாக பார்க்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், ஒவ்வொரு பந்துக்கும் ஃபீல்டிங்கை நான் மாற்றிக்கொண்டே இருப்பேன். என் உள்ளுணர்வுக்குத் தோன்றும் விதமாக நான் ஃபீல்டிங் அமைப்பேன். அது பல நேரங்களில் அணிக்குப் பலனளித்தும் உள்ளது என்றார்.
மேலும், அவர் ”நான் ஃபீல்டர்களிடம் வைக்கும் ஒரே கோரிக்கை, உங்களின் கவனம் எப்போதும் என் மீது இருக்க வேண்டும். நான் கேட்ச் விட்டால் கூட, நான் பெரிதும் ரியாக்ட் செய்ய மாட்டேன். ஆனால்…. என் மீது இருந்து பார்வையை மட்டும் எடுத்து விடாதீர்கள் என ஓபனாக பேசினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்