Sunday, June 4, 2023 1:57 am

தோனி வருகையின் போது ஒலித்த நெருப்புடா பாடல் : இயக்குனர் அருண்ராஜ் நெகிழ்ச்சி பதிவு

spot_img

தொடர்புடைய கதைகள்

சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான சிஎஸ்கே வீரர்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு...

ஐபிஎல் 2023 சிஎஸ்கே வின் வெற்றியை பற்றி முதல் முறையாக பேசிய கீரன் பொல்லார்ட் !

ஐபிஎல் 2023 ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை...
- Advertisement -

இயக்குநர் அருண்ராஜ் காமராஜ் அவர்கள் ”நேற்று நடைபெற்ற மேட்ச் நேர்ல பாக்கலயேங்கற ஒரு சிறு குறை உள்ளுக்குள்ள இருந்தது, ஆனா அது இப்ப இல்ல. ஏனென்றால், மேட்சில் ஒட்டு மொத்த அரங்கும் அதிரும்போது, பின்னனி இசையில நம்ம குரல் வரும்போது.. ப்பபா.. நேர்ல போய் கத்தியிருந்தாலும் இந்த மகிழ்ச்சி வந்துருக்காது என்றார்.

மேலும், அவர் ”நன்றி இந்த காட்சிய காண வைத்த அனைவருக்கும் ” என நேற்று நடந்த குஜராத்-சென்னை குவாலிஃபயர் போட்டியில் தோனி வருகையின் போது ‘நெருப்புடா’ பாடல் ஒலித்ததை சுட்டிக்காட்டி நெகிழ்ச்சியாக ட்வீட் செய்துள்ளார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்