Sunday, June 4, 2023 3:16 am

இணையத்தில் அதிக பார்வையாளர்களை ஈர்த்து சாதனை பெற்ற பிளே ஆஃப் சுற்று

spot_img

தொடர்புடைய கதைகள்

சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான சிஎஸ்கே வீரர்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு...

ஐபிஎல் 2023 சிஎஸ்கே வின் வெற்றியை பற்றி முதல் முறையாக பேசிய கீரன் பொல்லார்ட் !

ஐபிஎல் 2023 ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை...
- Advertisement -

நேற்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே ஆஃப் குவாலிஃபையர் சுற்றில் குஜராத் அணியை 15 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு சென்றது. இந்நிலையில், இந்த ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக குஜராத் அணியை தனது சொந்த மண்ணில் வீழ்த்தியது சென்னை அணி என்ற சாதனையை படைத்தது.

மேலும், இந்த நடப்பு ஐபிஎல் தொடரில், இணையத்தில் அதிக (2.5 கோடி) பார்வையாளர்கள் ரசித்த போட்டி என்ற சாதனை படைத்தது குஜராத்- சென்னை அணிகள் மோதிய ப்ளே ஆப் போட்டி. இதனை அடுத்து 2வது (2.4 கோடி) இடத்தில் சென்னை- ஆர்சிபி போட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்