Wednesday, May 31, 2023 2:23 am

ஐபிஎல் 2023 : மதிப்புமிக்க வீரர் என்ற விருதை பெற்ற சென்னை வீரர் ஜடேஜா

spot_img

தொடர்புடைய கதைகள்

இன்னொரு சீசன் விளையாடுவதுதான் ரசிகர்களுக்கு என்னுடைய பரிசு : எம்.எஸ்.தோனி பேட்டி

அகமதாபாத்தில் குஜராத் அணியை வீழ்த்திய பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்...

குஜராத் தோல்விக்கு காரணம் இதுதான்

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி சென்னை - குஜராத்...

டி20 போட்டிகளில் புதிய சாதனையை படைத்தார் எம்.எஸ்.தோனி

ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி...

2023 ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை 5வது முறையாக சிஎஸ்கே வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய தோனி !

ஓய்வு குறித்து தனது மௌனத்தை உடைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்...
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த குஜராத் அணிக்கு எதிரான ‘குவாலிஃபயர் -1 போட்டியில் 15 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. அதில் சிறப்பாக பௌலிங் செய்த ஜடேஜாவுக்கு ”மதிப்புமிக்க வீரர்” என்ற விருதைப் பெற்றார். தற்போது இணையத்தில் இப்புகைப்படத்தைப் பதிவிட்டுக் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்
அதில் “Upstox-க்கு தெரிகிறது.. ஆனால் சில ரசிகர்களுக்குத் தெரிவதில்லை“ எனக் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார். ஏனென்றால், தோனி பேட்டிங் ஆட வர வேண்டும் என்பதற்காக, ரசிகர்கள் என்னை அவுட் ஆகச் சொல்கின்றனர் என ஜடேஜா கூறிருந்தது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்