Sunday, June 4, 2023 2:59 am

எங்கள் துக்கத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை : பெங்களூர் அணி உருக்கமாக ட்வீட்

spot_img

தொடர்புடைய கதைகள்

சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான சிஎஸ்கே வீரர்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு...

ஐபிஎல் 2023 சிஎஸ்கே வின் வெற்றியை பற்றி முதல் முறையாக பேசிய கீரன் பொல்லார்ட் !

ஐபிஎல் 2023 ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை...
- Advertisement -

கடைசி ஐபிஎல் லீக் தொடர் நேற்று (மே 21) பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது . இதனால் தோல்வியடைந்த பெங்களூர் அணி தனது பிளே ஆஃப்-க்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் துக்கத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இப்போட்டியில் இறுதிவரை இடைவிடாமல் போராடினோம், ஆனால் நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. எல்லா நேரங்களிலும் எங்களை ஆதரிக்கும் ரசிகர்களுக்கு நன்றி. இந்த ஐபிஎல் கோப்பையை நோக்கிய எங்களது பயணம் தற்போது முடிவுக்கு வந்தது வருத்தமளிக்கிறது” என உருக்கமாக ட்வீட் செய்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்