Tuesday, June 6, 2023 9:03 am

திருமணத்தில் தாலிகட்டும்போது கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?

spot_img

தொடர்புடைய கதைகள்

ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் என்னென்ன பலன்கள் ?

பொதுவாக இந்துக்கள் கொண்டாடப்படும் விசேஷங்களில் கடவுள்களை வணங்கும் போது சில பொருட்களை...

வீட்டிற்கு வருபவருக்கு இதை மட்டும் கொடுத்தால் வற்றாத செல்வம் சேரும்

வீட்டிற்கு வருபவர்களுக்கு முதலில் ஒரு சொம்பு நிறையத் தண்ணீரைக் கொடுக்கலாம் அல்லது...

கடன் தீர நீங்கள் வழிபட வேண்டிய கடவுள்

உங்களுக்குக் கடன் தொல்லை அதிகமாக இருக்கிறதா ? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது,...

04.06.2023 இன்றைய ராசிபலன் இதோ !

மேஷம்: இன்று நீங்கள் உங்களைப் பகுத்தாய்ந்த பிறகு உங்கள் உள் பலவீனத்தைக்...
- Advertisement -

பொதுவாக திருமணம் நடைப்பெறும் இடங்களில் கெட்டி மேளம் கொட்டுவது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா. மண்டபங்களில் வந்து இருக்கும் விருந்தாளிகளும், சகோதரா சகோதரிகளும், உறவினர்களும் எல்லாருக்கும் சமய சடங்குகள் அனைத்தும் முடிந்து விட்டது தற்பொழுது இரு விட்டாரின் விருப்பபடி ஒரு புதிய உறவு தொடங்கவிருக்கிறது என அனைவரும் பார்வையும் திருமண மேடையை நோக்கி திருப்புவதற்கான முயற்சியில் தாள் கெட்டி மேளம் கெட்டி மேளம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

இதர நேரம் தவிர மற்ற நேரங்களில் கெட்டி மேளம் கொட்டிவதற்கு காரணம் அமங்கலமான அபசகுணமான வார்த்தைகளை கேளாமல் இருக்கவும் கொட்டப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்