Thursday, April 25, 2024 1:50 pm

விளக்கின் திரிகளும் அவற்றின் பலன்களும்

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக நாம் விளக்கு ஏற்றும் போது எந்த எண்ணெய் என்பதை மட்டும் தான் கவனிக்கிறோம். ஆனால், விளக்கு ஏற்ற பயன்படும் திரி வகையிலும் பல நன்மைகள் உண்டு. அவை இலவம் பஞ்சுத்திரி – இது சுகம் தரும், தாமரைத்தண்டு திரி – முன்வினை நீக்கும், செல்வம் சேரும், திருமகள் அருள் உண்டாகும். வாழைத்தண்டு திரி – மக்கட்பேறு , மன அமைதி, குடும்ப அமைதி ஆகியவை உண்டாகும். அதைபோல், தெய்வ சாபம் மற்றும் முன்னோர் பாவம் நீங்கும். வெள்ளெருக்கு திரி – இது செய்வினையை நீக்கும், ஆயுள் நீடிக்கும், குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாகும்.

அதேமாதிரி, பருத்தி பஞ்சுத்திரி – தெய்வ குற்றம், பிதுர் சாபம் போக்கும், வம்சம் விருத்தியாகும். வெள்ளைத்துணி திரி – அனைத்து நலங்களும் உண்டாகும், சிவப்பு துணி திரி – திருமணத்தடை நீக்கும். மக்கட் பேறு உண்டாகும். மஞ்சள் துணி திரி – எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும். அம்பிகையின் அருள் உண்டாகும், வியாதிகள் நீங்கும், செய்வினை நீங்கும், எதிரிகள் பயம் நீங்கும், தம்பதிகள் ஒற்றுமை ஓங்கும், மங்களம் உண்டாகும். பட்டுத்துணி திரி – எல்லா சுபங்களும் உண்டாகும். இது போல பல நன்மைகள் இந்த திரி மூலம் கிடைக்கப் பெரும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்