Wednesday, June 7, 2023 5:20 pm

சொத்து பத்திரம் எழுதும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

ஹரிஷ் கல்யாணின் எல்ஜிஎம் படத்தின் டீசர் பற்றிய முக்கிய அப்டேட் இதோ !

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது வரவிருக்கும் எல்ஜிஎம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக...

WTC 2023 : இந்திய அணியில் இடம்பெறுவாரா அஸ்வின்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதுகின்றன....

சுனைனா நடித்த க்ரைம் திரில்லர் படமான ரெஜினா படத்தின் ட்ரைலர் இதோ !

பல வருடங்களாக பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமான நடிகைசுனைனா. இவர்...

ஆப்பிள் நிறுவனத்தின் Apple Vision Pro ஹெட்செட் அறிமுகம்

உலக அளவில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட, Apple Vision Pro ஹெட்செட்டை...
- Advertisement -

நீங்கள் பத்திரங்களில் குறிப்பிடப்படும் ஷரத்துகளில் முந்தைய பத்திர எண்கள் குறிப்பிடும்போது, அவற்றுள் பிழைகள் இல்லாமல் இருத்தல் அவசியம். மேலும், நீங்கள் இந்த செட்டில்மெண்டு பத்திர சொத்தை வாங்கும்போது அவை சுய சம்பாத்திய சொத்தா அல்லது பூர்வீக சொத்தா என்பதை கவனிப்பது முக்கியம். குறிப்பாக, வாரிசு உரிமை சிக்கல்கள் எதிர்காலத்தில் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும்.

மேலும், இந்த செட்டில்மெண்டு முழுமையாக கொடுக்கப்பட்டு உள்ளதா அல்லது கண்டிஷன்களுடன் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற தகவலை கட்டாயம் கவனிக்க வேண்டும். இந்த கண்டிஷன் சொத்துக்களை கிரயம் வாங்குவது சட்டசிக்கல்களை ஏற்படுத்தும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்