Sunday, May 28, 2023 6:25 pm

விடியற்காலை நேரம் ஏன் உஷத் காலம் எனப்படுகிறது?

spot_img

தொடர்புடைய கதைகள்

கண் திருஷ்டி நீங்கிட

பொதுவாகக் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்குத்...

பூர்வீக சொத்தில் பிரச்சனையா அப்போ நீங்கள் செய்யவேண்டியது

உங்கள் பூர்வீக சொத்தில் இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சினையையும் தீர்க்க, உங்களது வீட்டில்...

வெள்ளிக்கிழமையில் இத்தனை சிறப்பம்சங்களா ?

பொதுவாக வெள்ளிக் கிழமை சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தது. இந்த நாளில் வரும்...

தங்க நகை வாங்கணும்னா இந்த நாட்களில் வாங்குங்க யோகம் பெருகும்

அட்சய திருதியை நாள் தவிர்த்து, வேறு எந்தெந்த நாட்களில் தங்கம் வாங்கினால்...
- Advertisement -

இறைவனால் படைக்கப்பட்ட 4 வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான் அதனாலேயே விடியற்காலை நேரம் உஷத் காலம் என அழைக்கப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாயும்போது, அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விசேசமாக கருதப்படுகிறது.

இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக உள்ளது. அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படைந்து, ஆரோக்கியமாக இருக்கும் என்பதால் பிரம்ம முகூர்த்த காலமான காலை 4:30 மணி முதல் 6 மணிக்குள் எழுந்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன

- Advertisement -

சமீபத்திய கதைகள்