Wednesday, June 7, 2023 5:17 pm

எந்த தெய்வத்திற்கு எத்தனை சுற்று வலம் வரவேண்டும் ?

spot_img

தொடர்புடைய கதைகள்

வாஸ்துப்படி வீட்டு பொருட்களை எங்கு வைக்கலாம்?

இப்பொழுதெல்லாம் பல மக்கள் தங்களது வீடுகளில் நிறைய வாஸ்து பார்த்து அறைகள்,...

பெண்களே மாங்கல்ய பலம் அதிகரிக்க நீங்கள் செய்யவேண்டியது

பெண்களின் மூன்று இடங்களில் ஸ்ரீலட்சுமிதேவி வாசம் செய்கிறாள். முதல் இடம் நெற்றி 2-வது இடம் மாங்கல்யம்,...

நெய்விளக்கு ஏற்றுதலும், அதன் பலன்களையும் தெரிந்து கொள்வோம் வாங்க

அம்மன் சன்னதியில் நெய் தீபம் ஏற்றுவதால் அவர்களுக்குப் பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது,...

எந்த தோஷம் இருந்தாலும் இங்கு சென்று வழிபட்டால் உடனே நீங்கும்

உங்கள் ஜாதகத்தில் நாக தோஷம் இருப்பவர்கள்,புத்திர தோஷம் இருப்பவர்கள், காலசர்ப்ப தோஷம்...
- Advertisement -

விநாயகரை ஒரே ஒரு முறைதான் வலம் வர வேண்டும் என்றும், ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும், அதிலிலும் அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும், சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும், நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும் என சித்தர்கள் தெரிவிக்கின்றனர்.

அதைபோல், சூரியனைநீங்கள் 2 முறை வலம் வர வேண்டும், உங்களுக்கு ஏதேனும் தோஷ நிவர்த்தி செய்வதற்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும். மேலும், கோவிலுக்குள் உள்ள ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்