Saturday, April 27, 2024 4:09 am

உஷார்..! ஹெல்த் ட்ரிங்க்ஸ் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து..!

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகமெங்கும் இந்த அவசர உலகத்தில் நாம் பல ஹெல்த் ட்ரிங்க்ஸை குழந்தைகளுக்கு நல்லது என்று கொடுக்கிறோம். இதில் பல ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து வருகிறோம் என மருத்துவர்கள் கூறிகின்றனர். ஏனென்றால், இந்த ஹெல்த் ட்ரிங்க்ஸில் கலந்திருக்கும் மூல பொருட்கள் பல குழந்தைக்கும் தீங்கானவை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இங்குள்ள பல பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வேண்டும் என்று ஹெல்த் ட்ரிங்க்ஸ் கொடுக்கின்றனர். அப்படி கொடுக்கும் ஹெல்த் ட்ரிங்க்ஸில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவு குழந்தைகளுக்கு தேவைப்படுவதை விட அதிகமாக உள்ளது.இதன் காரணமாக, குழந்தைகளுக்கு நீரிழிவு, உடல் பருமன் ஆபத்து போன்ற ஆபத்துகள் ஏற்படும்.

மேலும், இந்த ஹெல்த் டிரிங்க்ஸ் குடிக்கும் குழந்தைக்கு அதிகமாக பசிப்பதில்லை. இதனால், அவர்களின் வளர்ச்சியில் கடுமையாக பாதிப்பை உண்டாகும் என அடுத்தடுத்த அதிர்ச்சி அளிக்கின்றனர் மருத்துவர்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்