Friday, June 2, 2023 4:23 am

ஜப்பான் விண்கலம் நிலவில் தரையிறங்க முயன்ற போது நொறுங்கியது..!

spot_img

தொடர்புடைய கதைகள்

எக்ஸ்பிரஸ் நுழைவு விண்ணப்பதாரர்களுக்கான வகை அடிப்படையிலான தேர்வை கனடா தொடங்குகிறது

கனடா தனது தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும்...

சிங்கப்பூர் கோயிலில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகருக்கு சிறை

சிங்கப்பூரில் உள்ள புகழ் பெற்ற மாரியம்மன் கோவிலில் தலைமை அர்ச்சகராக பணியாற்றி...

கூட்டணியை ஆட்சி அமைக்க பல்கேரிய அதிபர் கோரிக்கை

பல்கேரிய ஜனாதிபதி Rumen Radev, We Continue Change-Democratic Bulgaria (PP-DB)...
- Advertisement -

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவை தலைமையிடமாக கொண்டு செய்யப்படும் ஐஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று ஹகுடோ-ஆர் லேண்டர் என்ற விண்கலத்தை உருவாக்கிருந்தது. அப்படிப்பட்ட இந்த லேண்டர் விண்கலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஷித் ரோவருடன் சேர்ந்து நிலவில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளவே இந்த விண்கலம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், நிலவுக்கு கடந்த 4 1/2 மாதமாக பயணித்து நேற்று நிலவில் தரையிறங்க முயன்றது. ஆனால், அப்படி தரையிறங்க முற்பட்ட போது திடீரென சுமார் 6 மணி நேரமாக இந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆகவே, அந்த நாட்டு விஞ்ஞானிகள் லேண்டர் விண்கலம் நிலவில் விழுந்து நொறுக்கியுள்ளதாக தகவல் தெரிவித்தன.

மேலும், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே தனியாரின் ஆளில்லா விண்கலத்தை இதுவரை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

சமீபத்திய கதைகள்