Friday, April 19, 2024 10:24 pm

அமெரிக்காவுக்கு செக் : ஆடிப்போன ஜோ பைடன்..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகம் முழுவதும் தற்போது டாலரின் அதிகரிப்பால் பல நாடுகள் அனைத்தும் இழக்கிறது. இதில் அதிகமாக இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் டாலரின் ஆதிக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுக்கிறது. இதற்கு தீர்வாக சர்வதேச அளவில் பயன்படுத்த மாற்றும் நாணயம் கொண்டு வர வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தாலும் இது சாத்தியப்படாத ஒன்று.

ஆனால், தற்போது ரஷ்யா – உக்ரைன் இடையே ஏற்பட்டிருக்கும் போரால் ரஷ்யாவின் மீது ஜி7 நாடுகள் மாநாடுகள் மூலம் பல தடை விதிப்பு நடந்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க ரஷ்யா மாற்று வழியாக உள்நாட்டு நாணய பரிமாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ரஷ்யாவிடமிருந்து வாங்கும் பொருட்களுக்கு உள்நாட்டு நாணயத்தையோ அல்லது விருப்பமான வேறு நாணயத்தை செய்யலாம்.

சமீபத்தில் பங்களாதேஷ் ரஷ்யாவிடமிருந்து வாங்கிய பொருட்களுக்கு சீனாவின் நாணயத்தை பயன்படுத்தியது. அதைபோல் தற்போது அர்ஜென்டினாவின் பொருளாதாரம் மோசமான சூழலில் இருப்பதால் அதை கட்டுப்படுத்த இனி சீன இறக்குமதிக்கு டாலரை பயன்படுத்தாமல் யுவான் நாணயத்தை பயன்படுத்த முடிவு எடுத்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்