Thursday, June 8, 2023 3:24 am

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது

spot_img

தொடர்புடைய கதைகள்

அதிரடியாக குறைந்தது தங்க விலை – எவ்வளவு தெரியுமா ?

தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. ஒரு...

தமிழகத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை தொடங்கவுள்ளது

உலகம் முழுவதும் பல ரசிகர்களை கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சென்னையை...

இனி ட்விட்டர் நிறுவனத்தில் புதிதாக பெண் சிஇஓ நியமனம் : எலன் மாஸ்க் அறிவிப்பு

உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ட்விட்டர் மிக பிரபலமான...

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது

சென்னையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து...
- Advertisement -

கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்று, 22 கேரட் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.44,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,560க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ.20 பைசா குறைந்து ரூ.77.70 ஆக உள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்