Friday, April 26, 2024 10:49 am

தொடர் உயர்வுக்குப் பிறகு, தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹640 குறைந்துள்ளது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்று, 22 கேரட் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.42,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,335க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1.80 குறைந்து ரூ.74.20 ஆக உள்ளது, தற்போது ஒரு கிலோ வெள்ளி ரூ.74,200க்கு விற்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்