Monday, April 29, 2024 4:04 am

நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: ஐஎம்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கும், நவம்பர் 20-ம் தேதி கனமழைக்கும், 21, 22-ம் தேதிகளில் வட தமிழகத்தில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (நவம்பர் 19) தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என ஐஎம்டி தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் அதிக மழையைப் பெறுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் முதல் பருவ மழை பெய்தது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் விளைவாக, சிறிது இடைவெளிக்குப் பிறகு கடந்த 10-ம் தேதி 2-வது மழை பெய்யத் தொடங்கியது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்