Sunday, April 28, 2024 9:39 pm

பேருந்துகள், மெட்ரோ, ரயில்களுக்கு ஒரே டிக்கெட்? ஸ்டாலின் தலைமையில் கூட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மாநகரப் பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்களில் ஒரே பயணச் சீட்டைப் பயன்படுத்துவதற்கான வசதி குறித்து, ஒருங்கிணைந்த மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் முதற்கட்டக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் வியாழக்கிழமை காலை இந்தக் கூட்டம் நடைபெற்றது.

மோட்டார் அல்லாத போக்குவரத்து மற்றும் பல்வேறு வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்பை செயல்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஆலோசனை நடத்தப்படும் என்று போக்குவரத்துக் குழுக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்