Saturday, April 27, 2024 1:26 am

உடலில் உள்ள கேட்ட கொழுப்புகளை நீக்கி உடல் எடையை குறைக்க உதவும் முட்டைகோஸ் பச்சை மிளகாய் சட்னி

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

முட்டைக்கோஸ் உடலில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்கி உடல் எடையை குறைக்க உதவும்.

முட்டைகோஸ் பச்சை மிளகாய் சட்னி அடிக்கடி செய்து ருசியுங்கள்.

இதோ ரெசிபி..

தேவையான பொருட்கள்
முட்டைகோஸ் – 150 கிராம்
பச்சை மிளகாய் – 2
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
புளி – எலுமிச்சை பழம் அளவு
உப்பு – தேவைகேற்ப
இஞ்சி – சிறு துண்டு
எண்ணெய் – 2 டீஸ்பூன்

தாளிக்க
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பில்லை – சிறிதளவு
செய்முறை
முட்டைகோஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கோஸ் மற்றும் பச்சை மிளகாயை ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும்.

வறுத்த உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கோஸ் அதனுடன் புளி, உப்பு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் கொட்டி பரிமாறவும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்