Friday, April 26, 2024 10:23 am

சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக டீசல் தட்டுப்பாடு; வாகன ஓட்டிகள் அவதி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னை பெட்ரோல் பங்க்குகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தினத்தந்தி செய்தியின்படி, சென்னையில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்க்களில் இன்றும் “டீசல் இல்லை” என்ற பலகை காணப்பட்டது.

“கச்சா எண்ணெய் வரத்து இல்லாததாலும், வினியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் திடீரென டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமானது தான். இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்” என எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி சென்னையில் 108வது நாளாக கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன

- Advertisement -

சமீபத்திய கதைகள்