Tuesday, June 6, 2023 8:39 am

டெல்லியில் உள்ள பொம்மை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து !!

spot_img

தொடர்புடைய கதைகள்

உண்மையை மறைக்க இது நேரம் அல்ல : மேற்குவங்க முதல்வர் மம்தா கருத்து

கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதியில் கொல்கத்தாவில் இருந்து சென்னை...

போராட்டம் கைவிடப்படவில்லை : மல்யுத்த வீராங்கனைகள் பேட்டி

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும் , பாஜக எம்.பிமான பூஷன் சரண் மீது ...

ஒடிசா ரயில் விபத்து : பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி

ஒடிசாவில் கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதியில் நடந்த கோரமண்டல் ரயில்...

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரமாரி கேள்வி

நேற்று முன்தினம் ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் பயங்கர விபத்துக்குள்ளானது. அப்போது...
- Advertisement -

தில்லியின் இந்திரலோக் பகுதியில் உள்ள பொம்மை தொழிற்சாலையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.சம்பவ இடத்தில் 14 தீயணைப்பு வாகனங்கள் குவிக்கப்பட்டன. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

“தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் இருந்தன. உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை” என்று கோட்ட தீயணைப்பு அதிகாரி எம்.கே. சட்டோபாத்யாய் தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்