ஒருவரின் பிளட் குரூப் ஐ வைத்து அவர்களின் குணம் அறியமுடியும்! மிஸ் பண்ணாம பாருங்கள்!

0
ஒருவரின் பிளட் குரூப் ஐ வைத்து அவர்களின் குணம் அறியமுடியும்! மிஸ் பண்ணாம பாருங்கள்!

ஒவ்வொருவர்களுக்கும் ஒவ்வொரு ராசி இருக்கின்றது அதற்கான ராசிபலனை புது வருடம் பிறக்கும் பொழுது டிவி, பேப்பர் என்று அனைத்திலும் பலன்கள் கூறுவார்கள். அதில் ஒன்றுதான் பிளட் குரூப் ஐ வைத்து ஒவ்வொருவரின் குணத்தை கூறலாம். பிளட் குரூப்பில் ஏ பாசிட்டிவ் ஏன் நெகட்டிவ் ஏ பி நெகடிவ் ஏ பி பாசிடிவ் பி பாசிடிவ் பி நெகடிவ் ஓ பாசிடிவ் ஓ நெகட்டிவ் பல வகைகள் உள்ளது.

ஏ ரத்த வகை: ஏ ரத்த வகையை கொண்டவர்களிடம் பொறுமை குணம் அதிகமாக காணப்படும். மேலும் அவர்களிடம் தலைமைத்துவம் அதிகமாக இருக்கும். இவர்களிடம் ஒரு வேலையை கொடுத்தால் அதனை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

ஏ பாசிடிவ் ரத்த வகை:ஏ ரத்த வகையில் உள்ள அனைத்து குணங்களும் பாசிட்டிவ் ரத்த வகைகளும் உண்டு என்றாலும் ஏ ரத்த வகையை விட ஏ பாசிட்டி இரத்த வகையில் ஆற்றல் ஆனது இரண்டும் ராஜா மடங்கு அதிகமாகவே காணப்படுகிறது அவர்கள் அனைத்து செயல்களையும் எளிதாக செய்து முடிப்பார்கள்.

ஏ நெகடிவ் ரத்த வகை:அவர்கள் பூச்சி சுபம் அதிகம் கொண்டவர்களாக காணப்படுவார்கள். மனதில் உள்ள உணர்வுகளை அதிக அளவில் வெளிப்படுத்த மாட்டார்கள்.

பி பாசிடிவ் ரத்த வகை:இந்த ரத்த வகையை கொண்டவர்கள் எதிர்பார்ப்பு அதிகம் கொண்டவர்களாக காணப்படுவார்கள் மற்றும் இவர்களது மன உணர்ச்சிகள் மிகவும் கடினமானதாக இருக்கும். தொழில் ,கற்பனை, காதல் மிகப்பெரியதாகவே காணப்படும்.

பி நெகடிவ் ரத்த வகை:உங்கள் மிகவும் சுயநலவாதியாகவே காணப்படுவார்கள். மற்றவர்கள் கூறுவதை எப்பொழுதும் கேட்க மாட்டார்கள். இவர்களை சுற்றி உள்ளவர்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள்.

ஏபி பாசிடிவ் ரத்த வகை:

இவர்கள் எப்பொழுதும் சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் மாட்டார்கள். பெரிய விஷயங்களை செய்ய விரும்புவார்கள்.

ஏபி நெகடிவ் ரத்த வகை:இந்த ரத்த வகை உள்ளவர்கள் தவறு செய்து விட்டார்கள் என்றால் அந்த தவறை எளிதில் மன்னிக்கவே மாட்டார்கள் இவர்கள் எப்பொழுதும் லாபம் தரும் செயல்களை மட்டுமே செய்வார்கள்.

ஓ பாசிடிவ் ரத்த வகை: இந்த ரத்த வகையை சேர்ந்தவர்கள் நேர்மை குணம் அதிகம் நிறைந்து காணப்படுவார்கள். உதவி என்று கேட்பவர்களுக்கு உடனே உதவி செய்யும் குணம் இவர்களிடம் அதிகம் காணப்படும்.

ஓ நெகட்டிவ் ரத்த வகை:இவர்கள் மிகவும் ஸ்மார்ட்டாக இருப்பார்கள் மேலும் இவர்கள் புதிய புதிதாக ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்று விருப்பமுடன் அனைத்தையும் செய்வார்கள். இவர்களது வாழ்க்கையில் அன்பை அவ்வளவு எளிதாக யாரிடமும் வெளிப்படுத்த மாட்டார்கள்.

No posts to display