Thursday, May 2, 2024 12:07 pm
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

சமூகநீதியை காற்றில் பறக்கவிட்ட புதுச்சேரி அரசு!

புதுச்சேரியில் நடைபெற்ற பழங்குடியினர் தின விழாவில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற பழங்குடியினர் தின விழாவில், பழங்குடியின மக்கள் தரையில் அமர வைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. எதற்காக எங்களைத்...

மதுபோதையில் தாறுமாறாக ஜேசிபி ஓட்டி விபத்து : போலீஸ் வழக்குப்பதிவு

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற வாரச் சந்தையின்போது, மதுபோதையில் ஜேசிபி வாகனத்தைத் தாறுமாறாக ஓட்டிய பீகார் இளைஞர் ராஜ்குமாருக்குத் தர்ம அடி கொடுத்துள்ளனர் பொதுமக்கள்இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் கூறுகையில், "மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஹாசனூர் தாலுகாவில் உள்ள...

விவசாயிகள் நிதியுதவி : பிரதமர் மோடி இன்று விடுவிப்பு

பிர்சா முண்டா ஒரு சமூகப் போராளி. அவர் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடினார். அவரது பிறந்தநாளான இன்று (நவ .15) பழங்குடி பெருமை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு விவசாயிகள்...

கர்நாடக மாநில பாஜக தலைவராக பதவி ஏற்றார் விஜயேந்திரா எடியூரப்பா!

கடந்த 2023 மே மாதம் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததை அடுத்து, மாநில தலைவராக இருந்த நளின் குமார் கட்டீல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, ஷோபா கரந்தலாஜே, சி.டி. ரவி, சுனில் குமார் ஆகியோர் மாநில தலைவர் பதவிக்காகப் போட்டியிட்டனர்....

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கெடு!

தேர்தல் பத்திர விவரங்களை நாளை (நவம்பர் 16) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையம் நினைவூட்டல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, இந்த பத்திரத்தைப் பெறப்படும் விவரங்களை சீலிடப்பட்ட கவரில்...

சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி பெண் சிறுத்தை பலி!

ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம்  அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை உயிரிழந்தது.இந்த சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. சந்தூர் கிராமத்திலிருந்து செல்லும் சாலையில், சாலையைக் கடக்க முயன்ற பெண் சிறுத்தை மீது அடையாளம் தெரியாத...

அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் : இந்திய வானிலை மையம்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 6...

படிக்க வேண்டும்