Friday, April 26, 2024 10:52 pm
Homeதமிழகம்

தமிழகம்

spot_imgspot_img

செந்தில் பாலாஜி வழக்கு : இன்று (ஜூன் 16) மாலை 4 மணிக்கு தீர்ப்பு

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததை அடுத்து, அமைச்சர் சார்பில் ஜாமின் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து, நேற்று விசாரித்த நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியை பைப்பாஸ் சிகிச்சைக்காகக் காவிரி...

தமிழக அமைச்சரவையில் மாற்றம் : முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்காக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்ற நேற்று ஆளுநருக்கு அனுப்பி வைத்தற்கு அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் நிர்வாக ரீதியான அரசாணை மூலம் இலாகா மாற்றம் செய்யத் தமிழக முதல்வர் ஸ்டாலின்...

பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு ஜாமீன்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு இன்று (ஜூன் 16) 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.10,000 அபராதம் விதித்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்நிலையில், அபராதத் தொகையை நீதிமன்றத்தில்...

தென் மேற்கு பருவமழையால் கடும் பனிமூட்டம்: மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

தற்போது தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாகப் பொள்ளாச்சி உள்ள வால்பாறையில் இரவு முதல் பகல் வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது . இந்நிலையில், நேற்று (ஜூன் 15)...

எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக்குழு சென்னை காவிரி மருத்துவமனைக்கு வருகை

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டதால், அந்த ஏற்பட்ட நெஞ்சு வலியால் தற்போது காவிரி மருத்துவமனையில் பைபாஸ் சிகிச்சை நடைபெறுவதற்காக உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த மருத்துவ...

தமிழக ஆளுநரின் செயல் குறித்து சபாநாயகர் அப்பாவு பேட்டி

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையால் அவர் ஏற்ற இலாகாவிற்கு 2 அமைச்சர்களைப் பரிந்துரை செய்து தமிழக ஆளுநருக்கு முதலமைச்சர் அனுப்பி வைத்தார். ஆனால்,அந்த பரிந்துரையைத் திருப்பி அனுப்பி வைத்தார் ஆளுநர் ரவி. இதற்குப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்து உள்ளார்.அதில்,...

செந்தில்பாலாஜியின் உடல்நிலையை பரிசோதிக்க எய்ம்ஸ்-ஜிப்மர் நிபுணர்கள் வருகை !

அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலையை பரிசோதிக்க எய்ம்ஸ்-ஜிப்மர் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு இன்று சென்னை வருகிறது. அமலாக்க இயக்குநரகம் (ED) கோரியபடி மருத்துவக் குழு நகரத்திற்கு வரும். முன்னதாக, ஓமந்தூரார்...

படிக்க வேண்டும்