Monday, April 22, 2024 10:26 am
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவு : மக்கள் திரண்டு அஞ்சலி

நேற்று (ஜூலை 18) காலை கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் பெங்களூர் மருத்துவமனையில் காலமானார். பின்னர் இவரது உடலைக் கேரளாவிற்கு நேற்று எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, பல அரசியல் தலைவர்கள் இவரது உடலுக்கு நேரில் சென்று...

தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ் தம்பதி : குடியரசுத் தலைவர் திரெளபதி கௌரவிப்பு

கடந்த 2022 ஆம் ஆண்டு ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) என்ற எடுக்கப்பட்ட ஆவணப் படம் லாஸ் ஏஞ்செல்ஸில் நடந்த ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில், இப்படம் இந்தாண்டுக்கான சிறந்த ஆவணப்...

இந்தியாவா ? பாரதா ? குழப்பத்தில் அசாம் முதலமைச்சர்

அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள பியோவில் Chief Minister Of Assam , India என்ற வார்த்தையில் உள்ள ‘இந்தியா'-வை எடுத்து அதை 'பாரத்' என மாற்றியது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த...

NDA ஆலோசனைக் கூட்டம் : பிரதமர் மோடி அளித்த விளக்கம்

இந்தியாவில் வருகின்ற 2024 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு பாஜகவை வீழ்த்த 26 கட்சிகள் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பாட்னா மற்றும் பெங்களூரில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர், ராகுல் காந்தி, சோனியா காந்தி, முதல்வர் ஸ்டாலின்,...

எதிர்க்கட்சி ஆலோசனை கூட்டம் : ராகுல் காந்தி பேட்டி

எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் ராகுல் காந்தி அவர்கள், "இந்த போராட்டம் 2 அரசியல் கட்சிகளுக்கு இடையேயான யுத்தம் அல்ல, இந்தியாவின் சித்தாந்தத்தைப் பாதுகாக்கும் போராட்டம். இதுவரை வரலாற்றில், இந்தியாவின் கருத்தை யாராலும் எதிர்த்துப் போராட முடிந்ததில்லை...

பிரிஜ் பூஷனுக்கு இடைக்கால ஜாமீன் : நீதிமன்றம் அதிரடி

கடந்த மாதங்களுக்கு முன் மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்.பி. பிரிஜ் பூஷணை கைது செய்யக்கோரிப் பல மாதங்களாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, குற்றச்சாட்டப்பட்ட பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த...

எதிர்க்கட்சி ஆலோசனை கூட்டம் : INDIA என்ற பெயர் சூட்டல்

2024 நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தற்போது நேற்று , இன்று (ஜூலை 18) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில், பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு...

படிக்க வேண்டும்