Saturday, April 27, 2024 10:39 pm

Revathi

சென்னை: தூக்க கலக்கத்தில் காரை இயக்கியதால் விபத்து!

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் இன்று  அதிகாலை 5.30 மணி அளவில் ஒரு பயங்கர விபத்து நடந்தது. பச்சையப்பன் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த கார் திடீரென தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற...

16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை,...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்த மசோதாக்கள், பல்வேறு முக்கியமான துறைகளைப் பாதிக்கும் வகையில் உள்ளன. அவற்றில், மாநில அரசின் நிதி...

கோவையில் உயிருக்கு போராடிய விஷப்பாம்பு மீட்பு!

கோவை மாவட்டம் போத்தனூர் அருகே உள்ள தொழிற்சாலையில், அட்டைப் பெட்டியின் டேப்பில் மாட்டி, உயிருக்குப் போராடிய 3 அடி நீள நாகப் பாம்பை, பாம்பு பிடி வீரர் மோகன் பத்திரமாக மீட்டார். அதன்படி, இன்று...

சென்னை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியிலிருந்து 6000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது. இதனால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு : வானிலை மையம்

இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தியாவின் தென்கிழக்கு கடலில் நிலவும் காற்றழுத்த...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘லெஜியன் ஆப் ஹானர்' விருது வழங்கி கௌரவித்து உள்ளனர்.பிரான்ஸ் - இந்தியா இடையிலான விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான...

படிக்க வேண்டும்