Wednesday, May 1, 2024 12:25 am

கவுதம் கம்பீரை புகழ்ந்த லக்னோ வீரர் நவீன் உல் ஹக்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணியை 81 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது. அதேசமயம், மும்பை அணி பேட்டிங் செய்யும் போது 4 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் லக்னோ வீரர்  நவீன் உல் ஹக். இந்நிலையில், இந்த விக்கெட்டை வீழ்த்தியது குறித்து நவீன் உல் ஹக்கிடம் அங்குள்ள வருணையாளர் கேட்டார்.
அதற்கு அவர், “கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட்டுக்காக என்ன செய்துள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவரை ஒரு வழிகாட்டியாகவும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாகவும் நான் மதிக்கிறேன், அவரிடம் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன்” என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்