Wednesday, May 31, 2023 1:58 am

மும்பை அணி இறுதிப்போட்டிக்கு வரக்கூடாது : சிஎஸ்கே வீச்சு பயிற்சியாளர் ப்ராவோ

spot_img

தொடர்புடைய கதைகள்

இன்னொரு சீசன் விளையாடுவதுதான் ரசிகர்களுக்கு என்னுடைய பரிசு : எம்.எஸ்.தோனி பேட்டி

அகமதாபாத்தில் குஜராத் அணியை வீழ்த்திய பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்...

குஜராத் தோல்விக்கு காரணம் இதுதான்

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி சென்னை - குஜராத்...

டி20 போட்டிகளில் புதிய சாதனையை படைத்தார் எம்.எஸ்.தோனி

ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி...

2023 ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை 5வது முறையாக சிஎஸ்கே வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய தோனி !

ஓய்வு குறித்து தனது மௌனத்தை உடைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்...
கடந்த மே 23ஆம் நடந்த குவாலிஃபியர் 1ல் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதைப்போல் , நேற்று (மே 24) நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி குவாலிஃபியர் 2 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதையடுத்து, இந்த  குவாலிஃபியர் 2 சுற்றில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது மும்பை அணி. இதில் வெற்றி பெறுபவரே ஐபிஎல் 2023 இறுதிச் சுற்றில் சிஎஸ்கே-யுடன் மோதும்.
இந்நிலையில், மும்பை அணி குறித்து சிஎஸ்கே வீச்சு பயிற்சியாளர் ப்ராவோ அவர்கள், ”“மும்பை அணி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வரக்கூடாது என்பதே எனது தனிப்பட்ட விருப்பம்” என ஓபனாக கூறியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்