- Advertisement -
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT டென்னிஸ் மைதானத்தில் நாளை நடைபெறும் டென்னிஸ் போட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார் என தினத்தந்தி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னையில் செப்டம்பர் 10 முதல் 18 வரை நடைபெறுகிறது. சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி முதன்முறையாக நகரில் நடத்தப்படுகிறது. இந்தத் தொடரில் ஒற்றையர் பிரிவில் 32 வீரர்களும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் பங்கேற்றுள்ளனர்.
- Advertisement -