Monday, April 29, 2024 4:58 am

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை இனி Download செய்யலாம் : அசத்தல் அப்டேட்!

spot_img

தொடர்புடைய கதைகள்

பட்ஜெட் விலையில் ரெட்மி ஸ்மார்ட்போன்

ரெட்மி நிறுவனம் 'ரெட்மி 13சி' போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ள...

7 நாள் பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்வாட்ச்!

இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்வாட்ச் நிறுவனமான போட், அதன்புதிய மாடல் ஸ்மார்ட்வாட்ச் 'போட்...

விற்பனையில் மாஸ் காட்டிய டிவிஎஸ்!

இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் விற்பனையில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் நிறுவனம், கடந்த...

அனைத்து மாடல் போகோ போன்களின் விலை குறைப்பு

போகோ இந்தியா நிறுவனம் தனது போன்களுக்கு வரும் 30ம் தேதி வரை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மெட்டா நிறுவனம், இன்ஸ்டாகிராமில் உள்ள Public கணக்குகளிலிருந்து இனி ரீல்ஸை Download செய்யும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் Public கணக்குகளில் உள்ள ரீல்ஸை நேரடியாக தங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Download செய்யப்படும் வீடியோவில், அதனைப் பதிவிட்டவரின் ID, Watermark ஆக இருக்கும். Public கணக்கு வைத்திருப்பவர்கள் வேண்டுமானால் இந்த அம்சத்தை Off செய்து கொள்ளலாம்.

இந்த அம்சம், இன்ஸ்டாகிராமில் உள்ள ரீல்ஸின் புகழை மேலும் அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரீல்ஸ் என்பது இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான ஒரு வகை வீடியோ ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்