Wednesday, May 1, 2024 1:32 am

அனைத்து மாடல் போகோ போன்களின் விலை குறைப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பட்ஜெட் விலையில் ரெட்மி ஸ்மார்ட்போன்

ரெட்மி நிறுவனம் 'ரெட்மி 13சி' போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ள...

7 நாள் பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்வாட்ச்!

இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்வாட்ச் நிறுவனமான போட், அதன்புதிய மாடல் ஸ்மார்ட்வாட்ச் 'போட்...

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை இனி Download செய்யலாம் : அசத்தல் அப்டேட்!

மெட்டா நிறுவனம், இன்ஸ்டாகிராமில் உள்ள Public கணக்குகளிலிருந்து இனி ரீல்ஸை Download...

விற்பனையில் மாஸ் காட்டிய டிவிஎஸ்!

இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் விற்பனையில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் நிறுவனம், கடந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

போகோ இந்தியா நிறுவனம் தனது போன்களுக்கு வரும் 30ம் தேதி வரை சிறப்புத் தள்ளுபடி அறிவித்துள்ளது. அதன்படி ரூ. 6,499 மதிப்புள்ள போகோ சி50 போன் ரூ. 5,399க்கே கிடைக்கும். இதேபோல அனைத்து மாடல்களின் விலையும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. போகோ சி51 ரூ. 6,249க்கு, சி55 மாடல் ரூ.6,999க்கும், எம்5 மாடல் ரூ.7,999க்கும், எம்6 ப்ரோ மாடல் ரூ. 11,249க்கும், எக்ஸ்5 மாடல் ரூ.14,449க்கும் தள்ளுபடியுடன் கிடைக்கும்.

மேலும், இந்த தள்ளுபடிகள் அனைத்து போகோ ஸ்டோர்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தக தளங்களில் கிடைக்கும்.

அதேசமயம், இந்த தள்ளுபடிகள், போகோ போன்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்