Monday, April 29, 2024 4:51 am

மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலியான சோகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அமெரிக்காவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் நியூஹாம்ப்ஷயர் மாநிலத்தில் உள்ள மான்செஸ்டர் நகரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (நவம்பர் 17, 2023) மாலை நடந்தது. மருத்துவமனையின் வளாகத்துக்குள் கைகளில் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் புகுந்தார். பின்னர், திடீரென கண்மூடித்தனமாகச் சுட ஆரம்பித்தார். இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், பலர் காயமடைந்தனர்.

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூடு நடத்திய நபரைச் சுட்டுக் கொன்றனர். அதேசமயம், இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்