Sunday, April 28, 2024 1:56 pm

‘ஜப்பான்’ படத்தின் ‘டச்சிங் டச்சிங்’ வீடியோ பாடல் வெளியானது!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஜப்பான் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் நடிகர் கார்த்தி பாடியுள்ள ‘டச்சிங் டச்சிங்’ வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்த பாடலை அருண்ராஜ் காமராஜ் எழுதியுள்ளார். இந்திரவதியும், நடிகர் கார்த்தியும் இணைந்து இந்த பாடலைப் பாடியுள்ளனர்.

இந்த பாடல் ஒரு டான்ஸ் பாடல் ஆகும். இதில் கார்த்தி மற்றும் அனு இமானுவேல் இணைந்து நடனமாடுகின்றனர். இந்த பாடல் தற்போது யூடியூபில் வைரலாகி வருகிறது. தற்போது இப்பாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

மேலும், இந்த ஜப்பான் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்தில் கார்த்தி, அனு இமானுவேல், சுனில், விஜய் மில்டன், மாரிமுத்து, ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்