Sunday, April 28, 2024 4:55 pm

பிரபல யூடியூபரான ‘MrBeast’ன் அசத்தல் உதவிகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆப்பிரிக்க நாடுகளில் 100 போர் கிணறுகள் அமைத்து உதவிய பிரபல யூடியூபரான ‘MrBeast’ எனப்படும் ஜிம்மி டோனல்ட்சன் யூடியூபர் ‘MrBeast’ எனப்படும் ஜிம்மி டோனல்ட்சன் யூடியூபில் 207 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை கொண்ட இவர், டைம்ஸ் இதழின் ‘உலகிலேயே அதிக செல்வாக்கு கொண்டவர்கள்’ பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இதற்கு முன்பாக, பார்வை மாற்றுத்திறனாளிகள் , 1,000 பேருக்குக் கண்புரை அறுவை சிகிச்சை, கால்களை இழந்த 2000 பேருக்குச் செயற்கை கால்கள் உள்ளிட்ட உதவிகளைச் செய்துள்ளார்.

கென்யா, ஜிம்பாப்வே உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 50,000 மக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில், 100 போர் கிணறுகள் அமைத்து உதவியுள்ளார் பிரபல யூடியூபரான MrBeast.

மேலும், கென்யாவில் உள்ள பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது, ஆற்றைக் கடப்பதற்கான தொங்கு பாலம் அமைப்பது உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். இப்பணிகளுக்காக பல்வேறு அமைப்புகளிடம் இருந்து சுமார் 2.5 கோடி நிதி திரட்டியுள்ளார்.

டோனல்ட்சனின் இந்த உதவியைப் பாராட்டி, கென்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரிச்சர்ட் லோயாங், “ஜிம்மி டோனல்ட்சன், ஆப்பிரிக்காவில் சுத்தமான குடிநீர் மற்றும் கல்விக்காகச் செய்த உதவியைப் பாராட்டுகிறோம். அவரது உதவி, ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்