Saturday, April 27, 2024 6:12 pm

30 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகம் : திரண்ட பக்தர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சேலத்தில் 500 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு 1993ம் ஆண்டிற்குப் பிறகு நேற்று (அக்.26) மீண்டும் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைக் காணத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.

கும்பாபிஷேக விழாவில், பூஜைகள், ஆராதனைகள், திருவிளக்கு பூஜை, தீபாராதனை, தேர்த்திருவிழா உள்ளிட்டவை நடைபெற்றன. இதில், பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர்பாபு, அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டார். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இன்று மாலை நடைபெறும் தங்கத் தேரோட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பாபிஷேகம் சேலம் மாவட்ட மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்