Tuesday, April 30, 2024 7:53 pm

இன்று விற்பனைக்கு வரும் மேம்படுத்தப்பட்ட டாடா சஃபாரி, ஹாரியர் கார்களுக்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் உள்ள  டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது மேம்படுத்தப்பட்ட டாடா சஃபாரி மற்றும் ஹாரியர் கார்களை இன்று, அக்டோபர் 17 விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த கார்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, இந்த மேம்படுத்தப்பட்ட டாடா சஃபாரி கார், புதிய முகப்பு மற்றும் பின்புற வடிவமைப்பு, புதிய LED விளக்குகள், புதிய இன்டீரியர், புதிய அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலையாக 16 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல், மேம்படுத்தப்பட்ட டாடா ஹாரியர் காரிலும், புதிய முகப்பு மற்றும் பின்புற வடிவமைப்பு, புதிய LED விளக்குகள், புதிய இன்டீரியர், புதிய அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலையாக 15.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கார்களின் புதிய வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், அவற்றை இந்தியச் சந்தையில் மேலும் பிரபலமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார்களின் விற்பனை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை இலக்குகளை எட்ட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்