Monday, April 29, 2024 12:47 pm

கிரீன் டீயை எப்போது குடிக்க வேண்டும்?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. எனவே, உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க விரும்பினால், காலையில் எழுந்ததும் ஒரு கப் கிரீன் டீ குடிப்பது நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்பினால், பசியை அடக்க ஒரு கப் கிரீன் டீ குடிக்கலாம்.

கிரீன் டீயை அதிகமாகக் குடிப்பதால், தலைவலி, பதட்டம், தூக்கமின்மை போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். எனவே, பரிந்துரைக்கப்பட்ட அளவில் கிரீன் டீயை குடிப்பது நல்லது.  சிலருக்கு, வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பது வயிற்றுப் புண் மற்றும் குமட்டலை ஏற்படுத்தும். எனவே, வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்காமல், உணவுடன் சேர்த்துக் குடிப்பது நல்லது.

மேலும், உங்கள் உடல் எடையைக் குறைக்க எப்படி அனைவரும் வாக்கிங், ஜாக்கிங், யோகா செய்யலாமோ, அப்படித்தான் கிரீன் டீ குடிப்பதும். கிரீன் டீயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள், உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. எடை குறைக்கவும் உதவுகிறது. எடை இழப்புக்கு கிரீன் டீயை காலை உணவு எடுத்துக் கொண்ட பிறகு 1 மணி நேரம் கழித்துக் குடிக்கவும். மதிய உணவுக்குப் பிறகு 2 மணி நேரம் கழித்துக் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்