Thursday, May 2, 2024 9:51 pm

நாடாளுமன்றத்தில் அநாகரீக பேச்சு : பகுஜன் சமாஜ் எம்.பி.டேனிஸ் அலியை நேரில் சந்தித்த ராகுல் காந்தி 

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி.ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ்
 எம்.பி.தனிஷ் அலியை மீது அநாகரீகமான வார்த்தைகளால் திட்டியது நாடெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனிஷ் அலியை காங். எம்.பி.ராகுல் காந்தி நேரில் சந்தித்தார்.
பின்னர், இது குறித்து தனிஷ் அலி அவர்கள்,” என் மன உறுதியை அதிகப்படுத்தவும், தன் ஆதரவைத்
தெரிவிக்கவும் ராகுல் இங்கு வந்திருந்தார். நான் தனியாக இல்லை, ஜனநாயகத்தின் ஆதரவானவர்கள் என்னுடன் நிற்பார்கள்” என அவர் தெரிவித்தார்’ என்றார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்