Monday, April 29, 2024 8:46 am

வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய வரி விதிப்பு : கர்நாடக அரசு அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் வாகன நெரிசல் வரி (Congession Tax) என்ற புதிய ஒழுங்குமுறையை அமல்படுத்தக் கர்நாடகா அரசு திட்டம் தீட்டியுள்ளது. அதன்படி, இனி பெங்களூருவுக்குள் நுழையும் வகையில் அமைந்துள்ள 9 சாலைகள் வழியாக பீக் ஹவர்களில் நுழையும் வாகனங்களுக்கு ‘Congestion Tax’ விதிக்கப்படவுள்ளது.

மேலும், இந்த வரியை, தற்போது வாகனங்களில் பயன்பாட்டில் இருக்கும் Fastag முறையின் மூலம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே, இந்த பீக் ஹவர்களில் பெங்களூரு நுழைய விரும்பும் வாகன ஓட்டிகள், வரி செலுத்த வேண்டுமே என்பதற்காக தங்களது பயணத்தை வேறொரு நேரத்திற்கு மாற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உண்டு எனக் கூறப்படுகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்