Thursday, September 21, 2023 1:46 pm

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று டெல்லி பயணம்

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அதில், நீதிபதிகள்...

இந்தியாவை குறிவைக்கும் பாகிஸ்தான் ஹேக்கர் குழு : வெளியான அதிர்ச்சி தகவல்

'டிரான்ஸ்பரன்ட் ட்ரைபர்' என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர் குழு, தற்போது பாகிஸ்தான்...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஆடிய இளைஞர் மாரடைப்பால் பலியான சோகம்

ஆந்திரா மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்...

காவிரி விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 5,000 கனஅடி நீர் திறந்துவிடக்கோரிப்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடக்கும் ஜி20 மாநாடு வருகின்ற செப்.9,10ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, நாளை (செப்.9) இரவு, விருந்து அளிக்கிறார்.

ஆகவே, இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று பிற்பகலில் கொல்கத்தாவிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றிருக்கிறார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்