Wednesday, September 27, 2023 11:13 am

கோயிலில் இதை செய்தால் இத்தனை நன்மைகளா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் உகந்த நேரம் எது தெரியுமா ?

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாதத்திற்கான பௌர்ணமி...

திருப்பதியில் இன்றுடன் நிறைவு பெறும் பிரம்மோற்சவம் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல்...

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கோயில் திருப்பணிக்கு உதவி செய்தால் மேன்மை உண்டாகும்.  ஆலயங்களைச் சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும். அதைப்போல், கோயிலில் துளசிச் செடி நட்டாலோ அல்லது தண்ணீர் ஊற்றி வளர உதவி செய்தால் எத்தகைய பாவமும் நீங்கும். மேலும், கோவில்களில் மலர்ச் செடிகள் நட்டு வைத்தால் வீட்டில் மங்களம் பெருகும்.

அதேசமயம், தொழு நோயாளிக்கு வயிறார விருந்து படைத்தால் கர்மம் அகலும். பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிட்டும். காக்கைக்குக் காலையில் உணவிட்டால் பித்ருக்களால் நன்மை உண்டாகும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்