Wednesday, May 1, 2024 3:05 am

லெமன்கிராஸ் அதிகமா சாப்பிட்டால் இதுதான் நடக்கும்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

லெமன்கிராஸ் என்று அறியப்படும் கர்ப்பூரப்புல் ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. லெமன்கிராஸ் சாறு மற்றும் அதன் உயிரியல் கூறுகள் ரத்த குளுக்கோஸ் அளவை கணிசமாகக் குறைப்பதில் வல்லமை பெற்றது.

ஆனால் இதை அதிகமாக உட்கொள்வது வாய் வறட்சி, சோர்வு, தலைச்சுற்றல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பசியின்மை அதிகரிப்பு மற்றும் அரிப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்