Thursday, September 21, 2023 1:53 pm

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது : வனத்துறை தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அதில், நீதிபதிகள்...

இந்தியாவை குறிவைக்கும் பாகிஸ்தான் ஹேக்கர் குழு : வெளியான அதிர்ச்சி தகவல்

'டிரான்ஸ்பரன்ட் ட்ரைபர்' என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர் குழு, தற்போது பாகிஸ்தான்...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஆடிய இளைஞர் மாரடைப்பால் பலியான சோகம்

ஆந்திரா மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்...

காவிரி விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 5,000 கனஅடி நீர் திறந்துவிடக்கோரிப்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

திருப்பதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாத யாத்திரை சென்ற சிறுமியைச் சிறுத்தை தூக்கிச் சென்றது. பின்னர் அந்த குழந்தையைப் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை அழிக்கப்பட்டும், அந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதற்கு முன்பு , இதைப்போல் பாத யாத்திரை மேற்கொள்ளும் சில பக்தர்களைச் சிறுத்தை தாக்கி வந்தது.

இதையடுத்து, அங்குச் சுற்றி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் வைத்த கூண்டில் இதுவரை 3 சிறுத்தைகள் பிடிபட்டன. இந்நிலையில், இன்று (ஆக .28 ) மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை கூண்டில் சிக்கியது. இதை உயிரியல் பூங்காவுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வனத்துறை சற்றுமுன் தகவல் அளித்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்