Sunday, October 1, 2023 12:03 pm

இனி இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம் தான்

spot_img

தொடர்புடைய கதைகள்

கொந்தளிக்கும் பிரச்சனைக்கு தீர்வு தரும் கொத்தவரங்காய்

கொத்தவரங்காய் என்பது ஒரு சக்திவாய்ந்த பொருள் ஆகும். கொத்தவரங்காய்களை இரண்டாக முறிப்பது...

உங்கள் வாழ்க்கை துணை உங்களை விரும்ப

உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்று...

லட்சுமி வீட்டிற்குள் வர பெண்கள் வாசல் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.

பெண்கள் காலையில் கண்விழித்ததும், தெய்வத்தை வணங்கி, தங்களை சுத்தம் செய்து, வாசல்...

நகை அடகு வைத்த தோஷம் நீங்கி நகை வீட்டில் தங்க நீங்கள் செய்யவேண்டியது

அடகு வைத்த நகைகளை மீட்டவுடன், நேராகக் கொண்டு வந்து பீரோவுக்குள் வைக்கக்கூடாது. அது மறுபடியும் அடகுக் கடைக்குப் போகாமல் இருக்கச் செய்ய...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நம் ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு ராசிக்கும் வரும் சனி கிரகம்,  ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் இரண்டரை வருடங்களை எடுத்துக் கொள்ளும். தற்போது, இந்த  கும்ப ராசியில் குடிகொண்டிருக்கும் சனி 2025 வரை இங்கேயே தங்கி பின்பு மீன ராசிக்கு மாறப்போகிறது.

இந்நிலையில், இந்த சனியின் இடம் மாற்றத்தால் ரிஷபம், துலாம், சிம்மம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆகிய 4 ராசிகளுக்கு  இனி வரும் நாட்கள் மங்களகரமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்