Wednesday, September 27, 2023 10:44 am

FLASH : மாணவர்களுக்கு ஷாக் தகவல் .. இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு..!

spot_img

தொடர்புடைய கதைகள்

மின்சார ரயில் தடம் புரண்டு பிளாட்பாரத்தில் ஏறி விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் மின்சார ரயில்...

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...

ஏர் பேக் குளறுபடி : ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்தாண்டு ஜனவரியில் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளாகி மருத்துவர்...

தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, தஞ்சை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி, அனைத்து பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டக் கட்டமைப்பை ஒன்றிய கல்வி அமைச்சகம் சற்றுமுன் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். அதில் எதில் அதிக மதிப்பெண் இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது
மேலும்,  11, 12ம் வகுப்பு மாணவர்கள் இனி 2 மொழிகள் படிக்க வேண்டும். அதில் குறைந்தது ஒரு மொழியாவது இந்திய மொழியாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்