Sunday, April 28, 2024 9:46 am

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 : ஆகஸ்ட் இறுதியில் தொடக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது காங்கிரஸ் அரசு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளைக் கூறியது. அதில், முக்கியமாக  குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த தேர்தலில் வெற்றி தற்போது ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் அரசு ஒவ்வொரு வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும், ‘கிரகலட்சுமி’ திட்டத்தை வருகின்ற ஆகஸ்ட் 30ம் தேதி மைசூருவில் தொடங்கி வைக்கிறார் வயநாடு எம்.பி. ராகுல்காந்தி. மேலும், இத்திட்டத்தின் மூலம் சுமார் 1.30 கோடி பெண்கள் பயன் பெறவுள்ளனர் எனத் தகவல் வந்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்