Thursday, May 2, 2024 7:37 pm

அட ! இந்த வாரம் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்த வாரம் ஒடிடி தளத்தில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதன்படி, சிம்பிளி சௌத் ஓடிடியில் ‘கொலை’ திரைப்படமும் ‘மத்தகம்’ தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் இன்று (ஆக .18) வெளியானது. மேலும், தெலுங்கில் கடந்த 2005ல் வெற்றி பெற்ற ‘சத்திரபதி’ திரைப்படம் இந்தியில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இப்படம் ஜி5 ஓடிடியில் இன்று வெளியாகிறது.

அதைப்போல், ‘மாஸ்க் கேர்ள்’ எனும் கொரியன் தொடர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. இப்படி அடுத்தடுத்து புதிய படங்கள் வெளியானதில் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்