Thursday, May 2, 2024 3:02 pm

லிச்சி பழம் சாப்பிடுவதால் உங்கள் சருமத்தை பாதுகாக்காலமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பழங்களில் இந்த புளிப்புச் சுவை கொண்ட லிச்சி பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி போன்ற பல சத்துக்கள் அதிகளவு உள்ளன.மேலும்,  இதில் உள்ள பாலிபினால்கள் போன்ற ஆக்ஸிஜனேற்ற சத்துக்களும் இருக்கிறது. அதனால், இது உங்கள் சருமத்தில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

மேலும்,  இதைத் தினசரி சாப்பிட்டால், உடலில் உள்ள வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவும் என்கின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்