Sunday, April 28, 2024 8:12 am

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி ?

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்  திரையுலகம் மட்டுமல்லாமல், தற்போது இந்தி சினிமாவிலும் நடிகர் விஜய் சேதுபதி கலக்கி வருகிறார். தற்போது இவர் நடிப்பில் ‘மும்பைக்கார்’, ‘மேரி கிறிஸ்துமஸ்’, ‘ஜவான்’ ஆகிய படங்கள் விரைவில் அடுத்தடுத்து திரையில் வெளியாகவுள்ளன.

இந்நிலையில், இதில் ‘ஜவான்’ படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துள்ளார். அதன்படி, தற்போது நடிகர் சல்மான் கானின் புதிய படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக திரையுலக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்