Thursday, May 2, 2024 4:51 am

காரை தாக்கிய காட்டு யானை : வனத்துறையினர் அறிவுறுத்தல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கேரள மாநிலத்தில் உள்ள அட்டப்பாடி வனப்பகுதியில் வழக்கம் போல் வந்த காரை திடீரென காட்டு யானை வழிமறித்து தனது தந்தத்தால் 3 முறை குத்தித் தாக்கியது. இதனால், காருக்குள் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டதால் தனது தாக்குதலை நிறுத்தி யானை காட்டுக்குள் சென்றது. இதுகுறித்து தஃவாலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவலர்கள் அந்த யானையால் யாருக்கும் காயம் இல்லை எனக் கூறினர்.

மேலும்,  இரவு நேரத்தில் யானைகள் நடமாடுவதால் இந்த பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் எச்சரிக்கையாகச் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்