Monday, April 29, 2024 9:04 pm

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கே இல்லை : தலைமை நீதிபதி காட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த 2 மாதத்திற்கும் மேல் மணிப்பூரில் நடந்து கலவரத்தில் 200கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர், அண்மையில் இணையத்தில் வெளியான 2 குக்கி இன பெண்களின் நிர்வாண காணொளி ஆகியவற்றை மூலம் நாடே கொதித்தெழுந்தது. இந்த மணிப்பூர் வன்முறை குறித்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்

இந்நிலையில், மணிப்பூர் வன்முறை வழக்கு விசாரணையில் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வியெழுப்பினார். அதில், அவர் “விசாரணை மந்தமாக நடக்கிறது, வழக்குப்பதிவு செய்வதில் காலதாமதம், கைது இல்லை, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை; கடந்த 2 மாதங்களாக FIR கூட போட முடியாத, மோசமான சூழல் அங்கு இருந்துள்ளது; அரசு இயந்திரம் முற்றிலும் பழுதடைந்துள்ளது” என தனது காட்டத்தை தெரிவித்துள்ளார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்